மாணவர்க்கு சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா – 01/05/2024

முதுமுனைவர். மு.பெ.ச ஐயா அவர்கள் அருளியுள்ள சைவ சித்தாந்தம் என்னும் செம்பொருட் துணிவு நூல் வெளியீட்டு விழா நாள்: மே 1, 2024 அறிவன் (புதன்) கிழமை, மாலை 5.00 மணிக்கு விழா ...

சிவராத்திரி வழிபாடு, செந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி ?

பண்டிகைகளைத் தமிழால் வழிபடுவோம் (வரிசை நூல்:10)சிவராத்திரி வழிபாடுஆசிரியர் : செந்தமிழ்வேள்விச் சதுரர் முதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் பொருளடக்கம்:சிவலிங்க வழிபாட்டின் உள்ளுறைசிறப்பேற்றும் சிவராத்திரிசெந்தமிழாகம சிவபூசை செய்வது எப்படி ?சுத்த சிவபூசைவழிபாட்டு முறைகள்சம்மிதா (உருவிரி) மந்திரங்கள் நூலின் விலை: ...

33 ஆம் ஆண்டு திருமந்திர முற்றோதல் விழா

ஆன்மநேய அன்பர்களே! ஆண்டுதோறும் நமது குருபிரான் ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிநடத்த திருமந்திர முற்றோதலை நடத்தி வரும் எங்கள் அமைப்புகள் அதன் வரிசையில் 33ம் ஆண்டு முற்றோதல் விழாவை திருவருள் நலத்தால் நடாத்த இருக்கின்றன. இவ்வாண்டு ...

15ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா

முருக நேய அன்பர்களே! வணக்கம்!! ஆதம்பாக்கம் அருந்தமிழ் வழிபாட்டு மன்றம் இறை திருவருளாலும் குருவருளாலும் நமது ஞானதேசிகர் முதுமுனைவர்.மு.பெ.சத்தியவேல் முருகனார் வழிகாட்டுத்தலின்படி நடாத்தும் 15ம் ஆண்டு கந்தன் கவினாறு (கந்த சஷ்டி) விழா அழைப்பிதழை ...