தமிழ் நாட்காட்டி 2025

50.00

50.00

Quantity
Add to cart
  • எண்ணிலும் எழுத்திலும் எல்லாக் கோணத்திலும் தூய தமிழ்ப்பெயர்கள் அமைந்த நாட்காட்டி.
  • 60 தமிழ் ஆண்டுகளின் பெயர்கள் வடமொழி பெயர்களுக்கு பதிலாக பொருள் பொதிந்த  தமிழ் இணைப் பெயர்கள்.
  • பிறைநாள் (திதி), நாண்மீன் (நட்சத்திரம்), ஓகம் (யோகம்), நல்முழுத்தம் (முகூர்த்தம்), கழுவாய் வழிபாடு (பிரதோஷம்), மறைமதி (அமாவாசை), நிறைமதி (பௌர்ணமி) என்று அமைக்கப் பெற்றது.
  • நாயன்மார்கள், மற்றும் தமிழ்ச் சான்றோர்கள் சிறந்த நாட்களின் குறிப்புகள் தமிழில்.
  • மொத்தத்தில் எண்ணிலும், எழுத்திலும், எதிலும் தமிழ் மணம்!
  • நல் இளம் தலைமுறை நற்றமிழ் எண் அறிய நாட்டுக இந்நாட்காட்டி வீட்டின் வரவேற்பறையில்.

  • 2009 முதல் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டுவருகிறது.