மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் அறம் —> அன்பிலும் அன்பு —> அருளிலும் அருள் —> தவத்திலும் தவம் —> சிவத்திலும் சேர்க்கும் என்பதே வழிமுறை என்பதால் அறமே வீட்டிற்கும் அடிப்படை ஆவதும் காண்க. இதையே திருமூலர் வேதத்தை விட்ட அறம் இல்லை வேதத்தின் ஓதத் தகும் அறம் எல்லாம் உள தர்க்க வாதத்தை விட்டு மதிஞர் வளமுற்ற வேதத்தை ஓதியே வீடு பெற்றார்களே என்றார். வேதத்தின் அடிப்படைக் கூறு
இன்பத்தமிழ் வேதம் சொல்வது காதலின் சிறப்பு – காதலர்களின் அகநிலை, புறநிலைக் கடமைகள் ஆகியனவாம்! இன்பம் சார்ந்த வாழ்க்கை அருமையானது! பொறுப்புகள் மிகுதியும் உடையது! காதல் வாழ்க்கையில் எல்லோரும் சிறப்படைய முடியாது, சிலரே வெற்றிபெற இயலும்!
"மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார்"
என்பது திருக்குறள். பொருளும் அறமும் சிறக்க நன்மக்கள் தேவை. நன்மக்களைத் தருவது இல்லறமே! அதனால் நாட்டின் வரலாற்றைச் சீராக இயக்கக்கூடிய இல்லறத்திற்கு அடிப்படையான "இன்பத்துப்பால்" இரண்டு பகுதிகளாக
மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் நீண்ட காலமாக தமிழ் வேதம் எது? தமிழரின் வேதம் எது என்று புரிபடாமல் தமிழர்கள் எதை எதையோ நம்முடைய வேதம், ஆகமம் என்று மருண்டு அதில் அலைப்புண்டு இருக்கையில் வாராது வந்த மாமணி போல் இறைதிருவருளால் தற்போது வெனி வந்துள்ளவை தான் மேற்படி நூல்கள். முருகப் பெருமான் உணர்த்த நம் குருபிரான் செந்தமிழ் வேள்விச் சதுரர் மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் தம்முடைய உடல் நிலையைச்
Shipping fee : Tamizh Vedham Books Bundle
Within Chennai - Rs.110
Within Tamilnadu - Rs.200
South India - Rs.250
North India - Rs.750
Rest of India - Rs.900
மதிப்புரை: நயத்தமிழ் நெஞ்சன் ச.மு.தியாகராசன் தமிழ் நூல் வேத வெளியீடுகளில் தற்போது நடை பயின்று வருவது இரண்டாம் வேதமாகிய ‘பொருட்டமிழ்’ வேதமாகும். அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லாகி யாங்கு என்பதற்கொப்ப பொருள் என்பது இன்று நாம் பயன்படுத்தும் பலவிதமான பொருட்களை மட்டும் குறித்த சொல் அல்ல. நம் புறவாழ்க்கை தொடர்புடைய அனைத்து விஷயங்களும் இதில் அடங்கும். இதை நமது பண்டைய சங்க இலக்கியங்களும், இலக்கணமும் விரிவாகப் பேசுகின்றன.